காக்க வைக்கின்றாய் நீ!
காத்துக் கிடக்கின்றேன் நான்...!
முட்களிட்கு மத்தியில் பூத்துக்கிடக்கும்..
இந்த ரோஜாவைப் போல்..
எத்தனையோ துன்பங்களிட்கும் மத்தியிலும்,
என்றோ ஒருநாள் என்வாழ்விலும்
பௌர்ணமி நிலவு வரும் என்று...
பல கனவுகளோடு காத்துக்கிடக்கின்றேன்
அன்பே உன் வருகைக்காக...
காத்துக் கிடக்கின்றேன் நான்...!
முட்களிட்கு மத்தியில் பூத்துக்கிடக்கும்..
இந்த ரோஜாவைப் போல்..
எத்தனையோ துன்பங்களிட்கும் மத்தியிலும்,
என்றோ ஒருநாள் என்வாழ்விலும்
பௌர்ணமி நிலவு வரும் என்று...
பல கனவுகளோடு காத்துக்கிடக்கின்றேன்
அன்பே உன் வருகைக்காக...