என்னைப்பற்றி

என்னைப்பைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை... எனினும் இயற்கையை ரசிப்பது, இருண்ட வானின் நிலவின் ஒளியில் கண்சிமிட்டும்

நட்சத்திரங்களை வீட்டு முற்றத்தில் தனிமையில் இருந்து ரசிப்பது போன்ற சில விடயங்களில் எனக்கு மிகையான ஆர்வமுண்டு...

http://kavitha.bravesites.com/