Wednesday, November 28, 2012

தீயினில் விழுந்த மெழுகுவர்த்தி......












உனக்காக உருகி உருகி... 
ஒளிகொடுத்த நான் இன்று....... 
உருகி உருக்குலைந்து 
கிடக்கின்றேன்........................!!!!!!!!!
உன் காதல் எனும் தீயினிலே.......!

1 comment: