Wednesday, March 9, 2011

தலைக்கணம்



எதிரில்
சென்ற என்னை....
தெரிந்தும்.........!
தெரியாததுபோல்!!

எல்லாம் தனக்கு
தெரியும் என்ற நினைப்பில்?
அவன்.........!

3 comments:

  1. அவன் என்பதால்
    புரிந்தும் புரியாதது போல் ...!

    எல்லாம் தனக்கே
    என்ற நினைப்பில்
    அவனை அலையவைக்கும்
    அவள்...... !

    ReplyDelete
  2. விலகத் துடிக்கும் நினைவுகளோடு இங்கே பயணிக்கும் ஒரு பெண்ணையும்,
    கண்டும் காணாதது போல விலகிச் செல்லும் ஆடவனின்
    உணர்வுகளையும் உங்கள் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. இக் கவிதையில் குறியீட்டு வடிவில் அஃறிணைப் பொருளாக உச்சரிக்கும் அளவிற்கு தலைக்கணம் மிக்கவளாக ஒரு பெண்ணைச் சித்தரித்துள்ளீர்கள் சகோதரி. அருமையான கவிதை!

    ReplyDelete