எண்ணச் சிதறல்கள்....
அவன் என்பதால்புரிந்தும் புரியாதது போல் ...!எல்லாம் தனக்கே என்ற நினைப்பில்அவனை அலையவைக்கும்அவள்...... !
விலகத் துடிக்கும் நினைவுகளோடு இங்கே பயணிக்கும் ஒரு பெண்ணையும்,கண்டும் காணாதது போல விலகிச் செல்லும் ஆடவனின்உணர்வுகளையும் உங்கள் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.
இக் கவிதையில் குறியீட்டு வடிவில் அஃறிணைப் பொருளாக உச்சரிக்கும் அளவிற்கு தலைக்கணம் மிக்கவளாக ஒரு பெண்ணைச் சித்தரித்துள்ளீர்கள் சகோதரி. அருமையான கவிதை!
அவன் என்பதால்
ReplyDeleteபுரிந்தும் புரியாதது போல் ...!
எல்லாம் தனக்கே
என்ற நினைப்பில்
அவனை அலையவைக்கும்
அவள்...... !
விலகத் துடிக்கும் நினைவுகளோடு இங்கே பயணிக்கும் ஒரு பெண்ணையும்,
ReplyDeleteகண்டும் காணாதது போல விலகிச் செல்லும் ஆடவனின்
உணர்வுகளையும் உங்கள் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.
இக் கவிதையில் குறியீட்டு வடிவில் அஃறிணைப் பொருளாக உச்சரிக்கும் அளவிற்கு தலைக்கணம் மிக்கவளாக ஒரு பெண்ணைச் சித்தரித்துள்ளீர்கள் சகோதரி. அருமையான கவிதை!
ReplyDelete