Thursday, June 16, 2011

காத்திருப்பு!

காக்க வைக்கின்றாய் நீ!
காத்துக் கிடக்கின்றேன் நான்...!
முட்களிட்கு மத்தியில் பூத்துக்கிடக்கும்..
இந்த ரோஜாவைப் போல்..
எத்தனையோ துன்பங்களிட்கும் மத்தியிலும்,
என்றோ ஒருநாள் என்வாழ்விலும்
பௌர்ணமி நிலவு வரும் என்று...
 பல கனவுகளோடு  காத்துக்கிடக்கின்றேன்
 அன்பே உன் வருகைக்காக...

3 comments:

  1. ஆய், கலியாண ஆசை வந்திட்டுப் போல இருக்கே;-)))

    ReplyDelete
  2. காத்திருப்பு- வாழ்விற்கு ஒளியேற்ற வரும் நாயகனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளைச் சுமந்து வரும் கவிதையாக இங்கே பரிணமித்துள்ளது.

    ReplyDelete